நேர்முக தேர்வில் உங்களுடைய பணி என்ன ?.
Product info
உங்களுடைய முழு திறமையையும் வெளிக்கொணரும் இடம் தான் நேர்முகத்தேர்வு. நாம் எவ்வாறு படித்தோம், நமக்கு எவ்வளவு தொழில்சார் அறிவு உள்ளது என்பதை நிரூபிக்கும் களம் தான் நேர்முகத்தேர்வு. நேர்முகத்தேர்வில் உங்களின் திறமையை, உங்களின் அறிவை மற்றும் உங்களின் அனுபவத்தை எவ்வாறு நிரூபிக்கிறீர்களோ அதை பொறுத்தே தேர்வின் முடிவு அமைந்திருக்கும்.
தேர்விற்கு தயார் செய்யும் வழிமுறைகள் இதோ உங்களுக்காக !!
1 ) நிறுவனத்தை பற்றி ஆய்வு செய்தல் :
2 ) தகுதி மற்றும் திறமையை ஒப்பீடு செய்தல் :
3) ஆடை நாகரிகம் அவசியம்.
4) கேட்கப்படும் கேள்விகளுக்கு அர்த்தமுள்ளவனவற்றை மட்டும் பதிலாக சொன்னால் சாலச்சிறந்தது.
5) கவனம் முழுவதையும் கேள்வி கேட்பவரிடம் மட்டும் செலுத்தவும்.
6) முடிவு:
எல்லா நேர்முகத்தேர்வுக்கு உங்களிடம் ஏதேனும் கேள்வி உள்ளனவா என்று தான் முடியும்?.
பெரிய அறிவுசார் மேதை என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. ஒன்றும் இல்லை என்ற பதிலுடன் இடம் நகர்வது நன்று.
உங்களுடைய தேர்வு முடிவு நன்றாக வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றி.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

- தொழில் நிறுவனத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
- அந்நிறுவனத்தின் தற்போதைய பத்திரிகை வெளியீடை படித்து அறிந்து கொள்ளவும்.
- அந்நிறுவனத்தின் குறிக்கோள் வாசகங்களை பற்றி அறிந்து கொள்வது நமது கடமையாகும்.
2 ) தகுதி மற்றும் திறமையை ஒப்பீடு செய்தல் :
- வேலையின் விவரங்களை ஆய்வு செய்யுங்கள்
- படிநிலையை ஆராயுங்கள்
- நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவு மற்றும் திறன் தேவைப்பாடுகளை பக்கம் பக்கமாக பார்த்து தெளிவுபெறுங்கள்.
3) ஆடை நாகரிகம் அவசியம்.
- உங்களுடன் கொண்டுசெல்ல வேண்டிய பொருள்களை பற்றி திட்டமிடுங்கள்.
- நிறுவனத்தின் அழைப்பு கடிதம் மிகவும் முக்கியம்.
- உங்களை பற்றின தரவு மிகவும் அவசியம்.
- தொலைபேசியை தூர வைப்பது நல்லது.
4) கேட்கப்படும் கேள்விகளுக்கு அர்த்தமுள்ளவனவற்றை மட்டும் பதிலாக சொன்னால் சாலச்சிறந்தது.
5) கவனம் முழுவதையும் கேள்வி கேட்பவரிடம் மட்டும் செலுத்தவும்.
6) முடிவு:
எல்லா நேர்முகத்தேர்வுக்கு உங்களிடம் ஏதேனும் கேள்வி உள்ளனவா என்று தான் முடியும்?.
பெரிய அறிவுசார் மேதை என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. ஒன்றும் இல்லை என்ற பதிலுடன் இடம் நகர்வது நன்று.
உங்களுடைய தேர்வு முடிவு நன்றாக வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றி.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
No comments:
Post a Comment