Aeronautics in Tamil
நமது இந்தியாயாவில் வானியல் நிறுவனங்களின் பற்றாக்குறை காரணமாக, வானியல் பொறியியலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை பெறுவதென்பது மிகவும் கடினமான ஒன்று.
சிலநேரங்களில் வானியல் பொறியியலாளர்கள் MRO போன்ற (விமானம் பராமரிப்பு, பழுது பார்த்தல்) நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.
இந்தியா வில் வேலைவாய்ப்பினை அளிக்க கூடிய நிறுவனங்களை பற்றி பார்ப்போம்:
விமானவியல் படித்தவுடன் எந்தெந்த நிறுவனங்களை தேர்வு செய்யலாம் என்பதை பற்றி யோசிக்க தொடங்குங்கள். அதற்க்கு முன்பு நமது இந்தியாவில் எத்தனை நிறுவனங்கள் உள்ளன என்பதை பற்றின அடிப்படை அறிவும், தெளிவும் மிக அவசியம். ஒரு ஆண்டிற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஏராளமான தொழில்நுட்ப அறிவியலாளர்கள் வேலை தேடுகின்றனுர். படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பது என்பது மிக அரிதான ஒன்று. எனவே படித்த பாடங்களை தொடர்ந்து படித்து வருவது நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வுக்கு உபயோகமாக இருக்கும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை.
Chennai, Delhi and others state :
Company Location
ANSYS
Pune
BaeHAL
Bangalore
Atena
Bangalore
Applied Thermal Technologies
Pune
LMS Internaltional
Bangalore, Gurgoan, Indore
Infotech Enterprises
Hyderabad
Atkins
Bangalore
Safran Aerospace
Bangalore
Nfotec Digital Engineering
Bangalore, Mumbai
CADES
Bangalore
CSM Software
Bangalore
ESI Softwares
Bangalore, Pune, Faridabad
Mentor Graphics
Bangalore, Hyderabad, Noida
Transoft International
Bangalore
Zeus Numerix Pvt Ltd
Mumbai
Pacific Mindware Engineering Pvt Ltd
Pune
Goodrich aerospace
Geometric
Bangalore, Pune, Mumbai
Ingersoll Rand
Bangalore, Pune, Chennai
ProSIM
Bangalore
Honeywell
Bangalore
Abaqus Engineering Analysis Solutions Pvt. Ltd.
Chennai
CAE simulation
Bangalore
Tridiagonal Solutions
Pune
Tetrahedrix Engineering
Pune
QUEST Global
Bangalore
Airbus
Bangalore
Essential Engineering Solutions Pvt.Ltd
Bangalore
CADMAXX SOLUTIONS
Bangalore
Onward Technologies Ltd.
Mumbai, Delhi, Chennai
Altran Technologies
Noida, Bangalore
3DCAD Pvt Ltd
Bangalore, Pune
GE
Bangalore
ALSTOM
Noida
Capgemini
Bangalore
GGS Technical Publication Services
Chennai, Bangalore
Mahindra Engineering
Bangalore
Mahindra Satyam
Bangalore
TAAL
Hosur, Bangalore
TAAL Technologies
Bangalore
Genser
Bangalore
Shaurya Aeronautics Pvt. Ltd
Delhi
BrahMos Aerospace Pvt Ltd
Delhi, Thiruvanantapuram
vestas
chennai
hyde aviation engineering and private limited
CAE Simulation Technologies Pvt Ltd.
Roland & Associates
BEML Limited
Merrin & Associates
Ignis Aerospace & Design Pvt ltd
caresoftaerospace.com
Jupiter Aviation
மேலே குறிப்பிட்ட நிறுவங்கள் வானவியல் பொறியியலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறது. சில சமூக சீர்கேடுகள், மாணவர்களிடம் இருந்து வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் பறித்து ஏமாற்றுகிறார்கள். தயவு செய்து மேல் குறிப்பிட்ட நிறுவங்களின் வலைதள முகவரியை தொடர்ந்து கண்காணிக்கவும்.
நிறுவனங்களின் காலியிடங்களை தொடர்ந்து பெற எங்களுடைய பதிப்பை தொடர்ந்து உற்றுநோக்கவும்.
எங்களின் இந்த முயற்சிக்கு முக்கிய காரணம் என்ன என்பதை அடுத்த பதிப்பில் பதிவிடுகிறேன்.
தொடர்ந்து வேலை வாய்ப்பு மற்றும் புது, புது விமானவியல் செய்திகளை பெற https://bestaeroproject.wordpress.com/