எங்களின்புதிய முயற்சி , உங்கள் ஆதரவோட முதல் பதிப்பு.
aerospace or aeronautical பொறியியல் படிப்பதின் பயன் என்ன?
பொதுவாக aeronautical படிப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று. இதன் தொழில் நுட்பம் எப்பொழுதும் வளர்ந்துகொண்டே தான் இருக்கும்.
எங்களின்புதிய முயற்சி , உங்கள் ஆதரவோட முதல் பதிப்பு.
வானவியல் பொறியியலாளர்கள் பொதுவாக ஆராய்ச்சி பணிகளையே மேற்கொள்வார்கள். வானூர்திகளான Aircraft
- Spacecraft
- Missiles
- Space stations
- Lunar vehicles
போன்றவைகளை தயாரிப்பதில் வானவியல் பொறியியலாளர்களின் பங்களிப்பு அதிகம். தரமேம்பாடு (quality ) டிசைன் போன்ற வேலைகளுக்கு வானவியல் பொறியியலாளர்களின் பங்களிப்பு அதிகம்.
வானவியல் பொறியியல் படிப்பில் அதிகமாக படிப்பது ஆய்வு, தொகுப்பு, வடிவமைப்பு போன்றவை ஆகும்.
வானவியல் பொறியியலில் என்னென்ன பாடங்கள் கற்பிக்கப்படுகிறது?
நான்கு வருட பொறியியல் படிப்பில் கீழ்கண்ட பாடங்கள் பகுதி வாரியாக கற்பிக்க படுகிறது.
- Propulsion
- Structure
- Thermodynamics
- Controls
- Avionics
வேலை பற்றிய விரிவான கட்டுரை வரும் வாரங்களில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment